பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிப்பா யாக நானிருந்தால் துப்பாக் கியுடன் இருந்திடுவேன். எப்போ தும்நான் துணிச்சலுடன், எதிரிகள் ஒடச் செய்திடுவேன். போலீ சாக நானிருந்தால் பொல்லாத் திருடனைப் பிடித்திடுவேன் காலிச் சிறைக்குள் தள்ளிடுவேன். கம்பி எண்ணச் செய்திடுவேன். 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/64&oldid=860121" இலிருந்து மீள்விக்கப்பட்டது