பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயம்! அதிசயம்! அடையாற்றில் அதிசயம் - அது ஆலமரம் வளர்ந்திருக்கும் அற்புதமாம் ரகசியம்! அகலத்தையும் நீளத்தையும் அளந்து பார்த்தேன் - அம்மாடியோ! அவ்வளவு பெரியதான ஆலமரம் அதிசயம்! அதிசயம்! அதிசயம்! அடையாற்றில் அதிசயம்! அது ஆலமரம் வளர்ந்திருக்கும் அற்புதமாம் ரகசியம்! ஆயிரம்பேர் வந்தாலும் அதன் அடியில் தங்கலாம். அமைதியாக இருக்கலாம். ஆனந்தமே கொள்ளலாம். 71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/75&oldid=860133" இலிருந்து மீள்விக்கப்பட்டது