பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鹦 कुँ छू 麗麗麗 - ബഗ്ഗീബഗ്ഗ : asడక్షిజrయక్ష ரொட்டி வாங்கிடுவாய் - தம்பி ரொட்டி வாங்கிடுவாய். பெட்டிக் குள்ளே இருந்த ரொட்டி. பிரிய மாக வாங்கும் ரொட்டி. கெட்டிக் காரப் பிள்ளை யெல்லாம் கேட்டு வாங்கித் தின்னும் இந்த ரொட்டி வாங்கிடுவாய் - தம்பி ரொட்டி வாங்கிடுவாய். குறைந்த விலையில் கிடைக்கும் ரொட்டி குழந்தை யெல்லாம் விரும்பும் ரொட்டி. விரைந்தே ஓடி வந்தா லன்றி விற்றுப் போகும்; சொல்லி விட்டேன்! ரொட்டி வாங்கிடுவாய் - தம்பி ரொட்டி வாங்கிடுவாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/88&oldid=860147" இலிருந்து மீள்விக்கப்பட்டது