பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

ஒவச் செய்தியின் ஒன்று நினைந் தேற்றிப் பாவை மாய்ந்த பனிநீர் நோக்க மொ(டு) ஆகத் தொடுக்கிய புதல்வன் புன்தலைத் தூநீர் பயந்த துணையமை பிணையல் மோயினள் உயிர்த்த காலை மாமலர மணியுரு இழந்த அணியழி தோற்றம் கண்டே கடிந்தனம் செலவே (அகம்=5;

என்று பாடி முடித்தான்.

கஆமாம் இந்தப் பாட்டு எப்படி இன்னும் நம்மூர்த் திரைப் பட எழுத்தாளர்கள் கண்ணில் படாமல் இருக்கிறது. பட்டால் விட்டு வைக்கமாட்டார்களே........ ........... ஐயையோ! இதென்ன; என்னை முகரத் தொடங்கிவிட்டீர்; முகர்ந்தால் மலர் வாடும் என்று இப்போது தானே சொன் னிர் ' என்று முனகினாள் அவள்.

  • வாடாமல் முகர எனக்குத் தெரியும்!” என்று கண் களால் சிரித்துக்கொண்டு சொன்னான் அவன்.