பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலசொற் கேளிர்

"காதல்தான்மிகச் சக்திவாய்ந்த பழம்பெரும் கடவுள்,

வீனர்களையும் தம் காதலியர் முன்னால் வீரர்களாக மாற்றும் ஆற்றல் காதலுக் குண்டு.

காதலர் அடங்கிய படையொன்றை என்னிடம் தாருங்கள்: நான் உலகையே வென்று காட்டுகிறேன்-என்று

ஃபேத்ரஸ் (Phaedrus) என்ற அறிஞர் குறிப்பிடுகிறார் கண்ணின் கடைப்பார்வை' காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஒர்கடுகாம் !