உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& I

ஒ: குழந்தையைச் சொல்கிறீர்களா?

இருந்தாலும் உங்களுக்கு

இவ்வளவு பொறாமை கூடாது?’ என்றாள் அவள்.

என் காதற் பங்காளியின் மீது

எனக்குப் பொறாமையில் லாமல்

இருக்குமா? பிள்ளை. தொல்லை!"

என்றான் அவன்,

“உங்களுக்குத் தொல்லை; ஆனால் எனக்கு...உங்கள் தொல்லையிலிருந்து என்னை மீட்க வந்தவன்...' என்றாள் ஆவவி.

"நேற்று இரவு குழந்தையை அணைத்த வண்ணம் நீ அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாய் அணைத்திருந்த உன் கையை நான் மெதுவாக விலக்கினேன்.

ஆனால்....

உறக்கத்திலும் உன் கை மீண்டும் அவனையே அனைத் துக் கொண்டது' என்று கூறி பெருமூச்சு விட்டான்.

அதுதான் தாய்மையின் இயல்பு.'

உறங்கும்போது கூடக் குழந்தையின் மீது ஒர் எறும்பு ஊரிந்தாலும் தாய்க்கு அது தெரியும்.

  • பாவேந்தர் தமது குடும்ப விளக்கில் தாய்மையின் ஆற்றலை மிகவும் நுட்பமாக ஒரிடத்தில் குறிப்பிடுகிறார்.'

தலைவி ஒருக்கணித்துப் படுத்திருந்தாள். குழந்தை அவன் அடிவயிற்றில் ஒட்டிப் படுத்திருந்தது.

இக்காட்சியைக் கணவன் கண்டான்.