இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சீரான பொருளாதாரம், காதல் வாழ்வை ஒரே சீராக வைத்துக்கொள்ள உதவும் ரெகுலேட்டர்’ பொருளாதாரம் வாடும்போது காதலும் வாடுகிறது.
முதுமையில்காதல் சருகாவதில்லை; கனிந்த பழமாகிறது. "காதலினால்சாகாமல் இருத்தல் கூடும்: கவலைபோம்; அதனாலே மரணம் பொய்யாம்’-என்ற பாரதியின் கூற்று முற்றிலும் உண்மை. அம்காபதியும் அமராவதியும் கயசும் லைலாவும் ரோமியோவும் ஜூலியத்தும் இன்றும்நம்மிடையே வாழ்கின்றார்கள். என்றும்நம்மிடையே வாழ்வார்கள்.
ஈரோடு }
I-5 - 85 গুণ্ডণ্ড