பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

வாழ்க்கையின் அந்திநேரம் கையில் விளக்கோடு வருகிறதுவாழ்க்கையின் அடிப்படைக் கொள்கைகளே ஐம்பது வயதுக்குமேல்தான் புரியத் தொடங்குகின்றன. மேலைநாட்டில் அறிஞர்கள் ஐம்பது வயதில்தான் திருமணமே செய்து கொள்கிறார்கள். ---ةges frے இந்திய நாட்டுப் பொருளாதாரமும் தட்டவெட்ப நிலையும் நம் முதுமைப் பருவத்தைக் கணிசமாகக் குறைத்து விடுகின்றன.' என்றான் அவன். *விதி விலக்குகள் எப்போதும்: பொதுச் சட்டம் ஆவதில்லை: உங்கள் பொற்றோர்களைப் போல எல்லா முதியவர்களும் இருக்கிறார்களா?” என்று கேட்டாள் அவள்.

எதிர்காலத்தில் வர இருக்கும் முதுமையைக் கருத்தில் கொண்டு யார் திட்டமிட்டு வாழ்கிறார்கள். அவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். வாழ்க்கையில் பொருளாதாரம் மிகவும் இன்றியமையாதது.

حص LD لتنتهيئ له சில முதிய தம்பதியர் வாழ்க்கையைக்