பக்கம்:மலர் மணம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 143

உள்ளது போதும், ஊரோடு தங்கி விடு ‘ - என்றுதான் சொல்லுவார்கள். கற்பகத்திற்குத் திருமணம் முடியும் வரை நான் ஊரிலேயேதான் இருந்தாக வேண்டும். வந்த அன்றைக்கே இவ்வளவும் எண்ணிப் பார்த்தேன். இந்த மனத்துக்கு ஏன்தான் இத்தனை பறப்போதெரியவில்லை. - .

சாப்பாடு முடிந்ததும், கற்பகத்தை மெள்ள விசாரிக்கத் தொடங்கினேன் - அல்லியைப் பற்றித் தான் ! - -

‘ கற்பகம் அல்லி இப்போது எங்கேயிருக்கிருள் ?” “ அல்லியா? எங்கே இருப்பாள் ? இது என்ன கேள்வி அண்ணு !” -

‘இல்லை......தாய் வீட்டில் இருக்கிருளா-அல்லது கணவன் வீட்டில் இருக்கிருளா என்று கேட்டேன்”.

‘கணவன் வீடா அது எந்த வீடு : தோன் அவள் கன்னவன் ‘ * - ;

என்ன கற்பகம் விளையாடுகிறாய் ?” “ விளையாடுவது நா.ை அண்ணுவா ?” ‘நீ சொல்வது எனக்குப் புரியவில்லை, கறபகம் !”

சொல்வதும் எனக்குப் புரியவில்லை, அண்!ை” “அல்லிக்குத் திருமணம் ஆகிவிட்டதால், இப்போது கணவன் வீட்டில் இருக்கிருளா? அல்லது.தாய் வீட்டிற்கு வந்திருக்கிருளா ? என்று கேட்டேன்.” -

அல்லிக்குத் தி ரு ம 6T ம் ஆகிவிட்டதா? எப்போது? எங்கே? யாரை மணந்து கொண்டாள்? உனக்கு யார் அழைப்பு அனுப்பியது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/145&oldid=655989" இலிருந்து மீள்விக்கப்பட்டது