பக்கம்:மலர் மணம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மலருக்கு ஐந்து வயது நிரம்பியதும், ஒரு நல்ல பெண்பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்து, கொண்டு போய்ச் சேர்த்தேன். நான் குடியிருக்கும் இடத்திலிருந்து பள்ளிக்கூடம் சுமார் ஒரு கல் தொலைவு இருக்கும். மலரால் நடந்து போய்வர முடியாது. பள்ளிக்கூடத் தாரே காலையில் வந்து தம் வண்டியில் குழந்தையை அழைத்துப் போவார்கள் மதியம் உணவு அவர்களே தருவார்கள் ; மாலையில் வீட்டிற்குக் கொண்டுவந்து விடுவார்கள். அதற்குரிய கட்டணத்தை நான் செலுத்தி விடுவேன். இந்த வசதி இருந்ததனுலேயே அந்தப் பள்ளியை நான் தேர்ந்தெடுத்தேன். என் பெற்றேர் எனக்காக வாழ, கான் மலருக்காக வாழ்வதுபோல் காணப்பட்டது எங்கள் குடும்பத்தின் நடைமுறை.

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/233&oldid=656244" இலிருந்து மீள்விக்கப்பட்டது