பக்கம்:மலர் மணம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 39

கவர்ச்சிக்கும் சுவைக்கும் மயங்கி அதுவே வேண்டு மென்று அடம்பிடித்துக் குழந்தை அழும். தின்னும்போது அது சுவையாகத்தான் இருக்கும். பிறகு பிணியையும் உண்டாக்கலாம். எத்தனமுறை சொன்னலும் இந்த உண்மை குழந்தைக்குத் தெரியாது-புரியாது-ஒத்துக் கொள்ளாது. ஆல்ை பெற்றாேருக்கு நன்கு தெரியும், தம் பிள்ளைக்கு எது நல்லது-எது கெட்டது என்று. இதுபோன்றதுதான் திருமண ஏற்பாடு-என்று எங்கள் பேராசிரியர் அடிக்கடி கூறுவார். உண்மைதானே இது.”

“ அப்படியென்றால், என்னை ஈ எறும்பு மொய்த்த தின்பண்டம்போல் இழிவாக எண்ணி வெறுக்கிறீர்களா அத்தான்.”

‘’ இல்லை அல்லி இல்லை. அந்தக் குற்றச்சாட்டை என்மேல் சுமத்தி என்னைக் கொல்லாதே, அல்லி கொல்லாதே. நீயா ஈ, எறும்பு மொய்த்த தின்பண்டம் ? நீ.ரீ...அல்லி....ே..தோலாலும் கோதாலும் முடிப் பாதுகாக்கப்பட்டுள்ள கனிச்சாறு. இன்பமே பயக்கும் -நலமே விளேக்கும் கனிச்சாறு அல்லி நீ கணிச்சாறு.”

‘ அத்தான் y 3

“ அல்லி’

அப்படியென் ருல், என்னே மணப்பதாக வாக் குறுதியளிக்க ஏன் மறுக்கிறீர்கள் ?”

“ தோட்டக்காரன் உடன்படாமல், காசு தராமல், கள்ளத்தனமாகக் கனியைக் கொய்வதோ அருந்து வதோ கூடாதே.”

விளக்கமாகச் சொல்லுங்கள்.”

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/41&oldid=656282" இலிருந்து மீள்விக்கப்பட்டது