பக்கம்:மலர் மணம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மலர்

அந்த நேரத்தில், மாப்பிள்ளே விட்டிற்குத் தூது சென்றிருந்த குல்லூகபட்டர் குருசாமி வந்து சேர்க் தார். அப்பா ஆவலுடன் அவரிடம் பேச்சு கொடுத்தார்:

‘ போன காரியம் காயா பழமா ?”

“ நான் போயும் காயா ? காயா யிருந்ததைக் கனிய வைத்து விட்டேன்.”

‘ என்ன நடந்தது? விவரமாகச் சொல்லு”

‘மாப்பிள்ளையின் தந்தை முத்தைய முதலியார் முதலில் ஒத்துக்கொள்ள மறுத்து விட்டார். மாயாண்டி முதலியாருக்கு வாக்குக் கொடுத்துவிட்டேன்; பரியத் துக்கு ஏற்பாடாகி விட்டது; இனி ஒன்றும் செய்வதற் கில்லை : காலம் கடந்து விட்டது’ என்று கையை விரித்து விட்டார். விடுவேன நான் ? மாயாண்டி முதலி யாருக்குக் கொடுத்த வாக்கைத் தவறக் கூடாது என் கிறீர்களே; அதற்கு முன்பு அம்பலவாணமுதலியாருக்குக் கொடுத்த வாக்கு)என்னவாயிற்று! அதை மீறியதுபோல், இப்போது இதையும் மீறவேண்டியதுதான்’ என்றேன் நான். வாக்_; தவறியவன் என்று உலகம் என்னைப் பழிக்காதா’ என்றேர். பழிக்காது; அதற்குப் பதிலாக, முதலில் யாருக்கு வாக்குக் கொடுத்தாரோ அதை முத்தைய முதலி/ார் நிறைவேற்றி விட்டார் என்று உலகம் உந் புகழும்” என்று நான் வெறியேற்றி னேன். பாதி சிெத்து எழுதி வைப்பதாக நீங்கள் கூறியதை மீண்டும் லினேவு படுத்தினேன். பணம் வரு கிறது என்றதும் வாயைப.பிளந்து விட்டார். ஒத்துக் கொண்டார். அந்த மாயிருண்டி வீட்டுப் பரியத்தை நிறுத்தி விடுவதாகச் சொ ia என்னெதிரிலேயே ஒருவரைக் கூப்பிட்டு, தம; ``யோடு இல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/86&oldid=656331" இலிருந்து மீள்விக்கப்பட்டது