பக்கம்:மழலை அமுதம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வெற்றி வடிவேலன்

          வெற்றி வடி வேலன்
          வீரர் தொழும் சீலன்
          பற்றி இரு தாளைப்
          பக்தி செயும் வேளை
          அற்று விடும் துன்பம்
          சுற்றி யெழும் இன்பம்
          பற்று விடுத் தெல்லாம்
          பார்த்துரை செய் சொல்லாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மழலை_அமுதம்.pdf/10&oldid=1069732" இலிருந்து மீள்விக்கப்பட்டது