உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெரோடாக்

193


என்று, இதோ இங்கு அர்ச்சனை நடைபெறுகிறது. பாலோனில், மெரொடாக், மாஜி கடவுளானான்—மதி வென்றது, மருள் அழிந்தது! அறிவு ஆட்சி செய்கிறது, அஞ்ஞானம் அழிந்துபட்டது! பூஜாரிப் புரட்டு விரட்டப்பட்டுவிட்டது—மெரொடாக் மாஜி கடவுளாக்கப்பட்டான்!