இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10
நெடில் உயிர்மெய்:
கா = க் + ஆ — இதில் ‘க்’ என்ற மெய்யுடன், ‘ஆ’ என்ற நெடில் சேர்ந்தது. இவ்வாறே ‘ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள’ என்ற ஏழு நெடிலும் மெய்யுடன் தனித் தனியே கூடும். அவ்வாறு வருகிற எழுத்துக்களே நெடில் உயிர் மெய்யெழுத்துக்களாம்.
நெடில் உயிர்மெய் - நூற்று இருபத்தாறு
(18 X 7=126)
| ↓மெய் நெடில்→ |
ஆ |
ஈ |
ஊ |
ஏ |
ஐ |
ஓ |
ஔ |
| க் |
கா |
கீ |
கூ |
கே |
கை |
கோ |
கௌ |
| ங் |
ஙா |
ஙீ |
ஙூ |
ஙே |
ஙை |
ஙோ |
ஙௌ |
| ச் |
சா |
சீ |
சூ |
சே |
சை |
சோ |
சௌ |
| ஞ் |
ஞா |
ஞீ |
ஞூ |
ஞே |
ஞை |
ஞோ |
ஞௌ |
| ட் |
டா |
டீ |
டூ |
டே |
டை |
டோ |
டௌ |
| ண் |
ணா |
ணீ |
ணூ |
ணே |
ணை |
ணோ |
ணௌ |
| த் |
தா |
தீ |
தூ |
தே |
தை |
தோ |
தௌ |
| ந் |
நா |
நீ |
நூ |
நே |
நை |
நோ |
நௌ |
| ப் |
பா |
பீ |
பூ |
பே |
பை |
போ |
பௌ |
| ம் |
மா |
மீ |
மூ |
மே |
மை |
மோ |
மௌ |
| ய் |
யா |
யீ |
யூ |
யே |
யை |
யோ |
யௌ |
| ர் |
ரா |
ரீ |
ரூ |
ரே |
ரை |
ரோ |
ரௌ |
| ல் |
லா |
லீ |
லூ |
லே |
லை |
லோ |
லௌ |
| வ் |
வா |
வீ |
வூ |
வே |
வை |
வோ |
வௌ |
| ழ் |
ழா |
ழீ |
ழூ |
ழே |
ழை |
ழோ |
ழௌ |
| ள் |
ளா |
ளீ |
ளூ |
ளே |
ளை |
ளோ |
ளௌ |
| ற் |
றா |
றீ |
றூ |
றே |
றை |
றோ |
றௌ |
| ன் |
னா |
னீ |
னூ |
னே |
னை |
னோ |
னௌ |
“ஏழு நெட்டெழுத்துக்களும் பதினெட்டு மெய்யெழுத்துக்களுடன் தனித் தனியே கூட நெடில் உயிர்மெய் நூற்று இருபத்தாறாம்”