உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107


'நீ நன்கு படிக்க வேண் அவன் நன்கு ப டி க் க டும் என்று ஆ சிரி ய ர் வேண்டு மென்று ஆசிரி கூறினர். யர் கூறினர். "நான்கும் இரண்டும் கற் நான்கும் இரண்டும் கற் ருல் நீ நல்லவனுவாய்' ருல் அவன் நல்லவனு என்று அ றி ஞர் அறிவு வான் என்று அ றி ஞ | றுத்தினர். அறிவுறுத்தினுர். அ வ ன் தான் பேசுவ அ வ ன் நான் பேசு தாகக் கூறினன். வேன்' என்று கூறினன். வேலன் தான் விடுமுறை வே ல ன் நான் விடு யில் ஆசிரியரைக் கூட்டிச் முறையில் ஆசிரியரைக் செல்வதாகக் கூறினன். கூ ட் டி ச் செல்வேன்' என்று கூறினன். அ வ ன் விடுமுறையில் 'நீ விடுமுறையில் என் தன்ைேடு வந்தால் அவ ளுேடுவந்தால் உனக்குச் னுக்குச் சென்னையைக் சென்னையைக் காண்பிப் காண்பிப்பதாகச் சுந்தரம் பேன்’ என்று சுந்தரம் கூறினன். கூறின்ை. ஒருவர் கூற்றை அவர் கூறுகிறபடி தன்மை யிடத்தில் கூறுவது நேர் கூற்ரும். அதைப் பொருள் மாற்ருது படர்க்கையிடத்திற்கேற்பச் .ெ சா ல் லே மாற்றிக் கூறுவதே அயற்கூற்ரும். நேர்கூற்று வாக்கியம் சொல்லுபவனுடைய பெயரோடு தொடங்குமாயின் என்ருன் அல்லது என்று கூறினன் என்று முடியும். நேர்கூற்றே வாக்கி யத்தின் முன் தொடங்குமாயின் என்று என்னுஞ் சொல் இறுதியில் நிற்கும். நேர்கூற்றை மேற்கோள் குறியிட்டு எழுத வேண்டும் என்ருன், என்று சொன்னன் என்று முடியும்.