இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
114
பட்டை யுரிக்கப்பட்ட மரங்களையோ, மொட்டை யடிக்கப்பட்ட மரங்களையோ நான் நம் நாட்டிலன்றி வேறு எங்கும் பார் க் க வி ல் லை' என்று கூறுகிருர், சுந்தரவடிவேலார்.
கீழ்க்கோடிடல்
தலைப்புக்களைக் கீழ்க்கோடிட்டுக் காட் ட லாம்.
வற்புறுத்த வேண்டியவைகளையும் கீழ்க்கோடிட்டுக்
காட்டலாம்.
தலைப்புக்கள்
கல் வி பெண்-கல்வி ஒற்றுமை
கீழ்க் கோடிட்டவைகளுக்கு இலக்கணக் குறிப்புக் கொடு.
தாயினும் சாலப் பரிந்து
கடிகொள் பூம்பொழில்
இ ன் னுயிர் கலங்க
கீழ்க்கோடிட்டவற்றை விளக்கு.
இன்னிசை அணிந்த பொன் னி ள ஞ் செல்வி இனிமையே தன் பெயரானுள்
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னர்