129
பிறர் சொற்பொழிவுகளைக் கேட்டுக் குறிப்புகள் எடுத்தல்
தலைவரைத் தேர்ந்தெடுத்தல் - இறை வணக்கம் செய்தல் - முன் கூட்ட அறிக்கை வாசித்தல் - தலை வரின் முன்னுரை - சொற்பொழிவாளர் 'கடவுள்' என்ற தலைப்பில், முன்னுரை, கடவுள் ஒருவர் உண்டு, அவரின் குணங்கள், நமது கடமை, முடிவு என்ற சிறு தலைப்புக்களில் பேசல் - தலைவரின் முடிவுரை - நன்றி கூறல் - இறை வணக்கம் பாடல்.
பிறர் வானுெலிப் பேச்சுக்களைக் கேட்டுக் குறிப்புக்கள் எடுத்தல்
நாட்டுப் பற்று
முன்னுரை - நாட்டுப்பற்று இன்னதென்பது - உண்மையான நாட்டுப் பற்று இன்னதென்பதுபொய்யான நாட்டுப் பற்று இன்ன தென்பது - நாட்டுப் பற்றின் அவசியம்- முடிவு
பின் அவற்றை விரித்தெழுதுதல்
நாட்டுப் பற்று
இவ்வுலகில் காணப்படும் நிலபாகம் பல நாடு களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. நாடு என்பது வெறும் மண்ணை மாத்திரம் குறிக்காது. அதில் வாழும் மக்கள், அவர்களின் மொழி, ஒழுக்கம், நாகரீகம் முதலிய வற்றைக் குறிக்கும். ஒரு நாட்டில் வாழும் மக்கள் உண்
பதிலும் உறங்குவதிலும் தங்கள் கருத்தைச் செலுத்தி