இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
65
2. உயிரீறு, மெய் யீ று - பொது விதி
அல்வழி இள + ஞாயிறு = இளஞாயிறு பனை - நீண்டது = பனை நீண்டது பொன் - மெலிது = பொன்மெலிது வேர் - யாது = வேர்யாது எஃகு - வலிது = எஃகுவலிது
வேற்றுமை வலி - ஞமலி = வலிஞமலி
மண் -- மாட்சி = மண்மாட்சி கல் -- யானை = கல்யானே வாள் - வலிமை = வாள் வலிமை
இவற்றில் ஞ, ந, ம, ய, வக்கள் இ ய ல் பா யி ன . மற்றைய ஈறுகளுக்கும் இங்ங்னமே காண்க.
அல்வழி மெய் + ஞான்றது = மெய்ஞ்ஞான்றது மெய் + நீண்டது = மெய்ந்நீண்டது மெய் + மாண்டது = மெய்ம்மாண்டது
வேற்றுமை மெய் -- ஞாற்சி = மெய்ஞ்ஞாற்சி மெய் - நீட்சி = மெய்ந்நீட்சி மெய் + மாட்சி = மெய்ம்மாட்சி
இவற்றில் குறில் வழி மெலி மிக்கன.