82
கல் + நெரிந்தது = கன்னெரிந்தது இவை
H H H 軒 அல்வழிப் வாள் -- மாண்டது = வாண் மாண்டது புணர்ச்
கல் - மலை = கன்மலை இவை
H வேற்றுமைப் வாள் + மாண்பு = வாண்மாண்பு புணர்ச்சி
மேற்கூறிய இருவகை புணர்ச்சியிலும் மெல்லினம் வர லகர, ளகர ஒற்றுக்கள் முறையே னகர, ணகர ஒற்றுக்களாகத் திரிந்தன.
கால் - யாது = கால்யாது இவை
畢 H அல்வழிப் முள் - வலிது - முள் வலிது புணர்ச்சி.
கல் - யானை = கல்யானை இவை
H + வேற்றுமைப் தோள் - வலிமை = தோள் வலிமை புணர்ச்சி.
மேற் கூறிய இருவகைப் புணர்ச்சியிலும் லகர, ளகர ஒற்றுக்களின் முன், இடையினம் வர அவை இயல்பாயின.
"மொழி இறுதியிலுள்ள லகர, ளகர .ெ ம ய் க ள்
வல்லினம் வர வேற்றுமையில் முறையே றகர, டகர, மெய்களாகத் திரியும். அல்வழியில் றகர, டக்ரங்களாகத் திரிந்தும், திரியாமலும் விகற்பித்தலும் ஆகும். வேற் றுமை, அல்வழி இ ர ண டி லும் மெல்லினம் வர மு ைற யே அவை னகர, ணகர மெய்களாகத் திரியும். இடையினம் வந்தால் அவை இயல்பாகும். குத்திரம்:
"லளவேற்றுமையில் றடவும் அல்வழி
அவற்ருேடு உறழ்வும் வலிவரின் ஆம்: மெலி
மேவின் னணவும் இ ைவரின் இயல்பும்
ஆகும் இருவழி யானும் என்ப"