பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 எழுத்துக்கள் ஏழு. அவை நீண்ட ஒசையுடையவை. ஆதலின், அவற்றை நெட்டெழுத்து அல்லது கெடில் என்பர். அவை ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்பன. l I ፰ 3 கேள்விகள் நாம் ஏன் இலக்கணம் கற்க வேண்டும் ? சொல் எவற்றிற்குக் காரணம் ? எழுத்து எதற்குக் காரணம் ? எழுத்தாவது யாது ? எழுத்து எத்தனை வகைப்படும் ? அவை யாவை ? உயிரின் தன்மை யாது ? உயிர் எழுத்தாவது யாது ? உயிர் எழுத்து எத்தனை : குறிலாவது யாது? குற்றெழுத்துக்கள் எவை? நெடிலாவது யாது ? நெட்டெழுத்துக்கள் எவை ? குறில், நெடில் இவற்றின் வேறு பெயர்கள் யாவை ? பயிற்சி-1 அரன் பூசை, எண்ணும் எழுத்தும், ஐயம் இடு, ஒதா மல் ஒருநாளும் இருக்க வேண்டா, ஆனை முகனுக்கு இளையோன் ஆறு முகன், ஈத்து உவக்கும் இன்பம், ஊக்கம் உற்சாகம் தரும்-இவற்றுள் வந்துள்ள உயிர் எழுத்துக்களே எடுத்து எழுதிக் குறில் நெடில் இன்ன என்றும் குறிப்பிடுக. கோடிட்ட இடங்களில் தக்க குறில் நெடில்களே அமைத்துச் சொற்களே எழுதுக. குறில் - ப்பம் நெடில் - மை - ரவு يلي زيت و سمحمسند - லகு - க்கம் - ருது - ற்றம் - ருவன் - யன்