பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 10. சாரியை என்பது, இடைகிலேக்கு • , بریتانیا கும் இடையில் நிற்கும் உறுப்பாம். ம் விகுதிக் (உ-ம்) செய்தனன் = செய் + த் -- அன் + அன். சந்தியாவது, பகுதிக்கும் இடைகிலேக்கும் .11 : "". مسـ இடையே தோன்றும் உறுப்பாம். (உ-ம்) படித்தான் = படி - த் - த் - ஆன். 12. விகாரமாவது ஒர் எழுத்து மற்ருேரெழுத் தாக விகாரப்பட்டு (மாறுபட்டு) வருவதாம். (உ-ம்) கண்டான் = காண் - ட் - ஆன் வந்தான் = :ா - த் - த் + ஆன் குறிப்பு : இவற்றில், காண்’ என்னும் பகுதி கண் என்றும் வா’ என்னும் பகுதி 'வ என்றும், 'த் என்னும் சந்தி ‘ந்’ என்றும் விகாரப்பட்டு வந்திருப்பதை அறிக. கேள்விகள் 1. பதமாவது யாது ? அப்பதம் எத்தனே வகைப் படும் : அவை: யாவை ? பகுபதம், பகாப்பதம் என்பவை யாவை ? - பகாப்பதம் எவ்வெச்சொற்களில் வரும்? பகுபதம் எவ்வெச்சொற்களில் வரும் ?

பகுபத உறுப்புக்கள் எத்தனை ; அவை எவை? ஒவ்வொன்றையும் விளக்குக. 6. இடைநிலை எத்தன்ை வகைப்படும்? அவை எவை ?