பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} : 3 7. பெயர்இடைநிலைக்கும்வினை இடைநிலைக்கும் உள்ள வேறுபாடு யாது ? 8. பகுதி எத்தன வகைப்படும் அவை யாவை ? 9. பெயர்ப்பகுதி, வினைப்பகுதி என்பவை யாவை ? சி 5 பயிற் 1. கீழ்வருவனவற்றுள் எழுத்துத் தனித்துவந்து பொருள் தந்த சொற்களும், தொடர்ந்து வந்து பொருள் தந்த சொற்களும் எவை ? தீம்பால், பூக்கொண்டு, நீ வா, மா மரம், தா மொழி. 3. கீழ் வரும் கோடிட்ட இடங்களைத் தகுந்த சொல்லாற் பூர்த்தி செய்து, அச்சொல் இன்ன பதம் எனவும் குறிப்பிடுக;--ப் பறவை.--ஒரு சாதுவான மிகு தம்எங்கே போனுப்? அ ண் கு ஒர் அணு -- - ஒன்று வாங்கு. 3. கீழ் வருவனவற்றுள் எவை பகுபதம், எவை பகாப் பதம்? ான்னன்கடைக்குச்சென்மூன். மலேயன்மாடுமேய்க் கிருன் மதுரையார் புண்ணியம் செய்தார். சேலத் தார் சென்னைக்கு வந்தார். s சொல்லிலும் பகாப்பதம் வரும்படி தனித்தனி ன்று உதாரணம் தருக.

ன், மயிலாப்பூரான், நடக்கிருன், ட்டாதியான்-இவற்றுள் பெ. வினைப் பகுபதம் இவை எனக் குறிப் பகுதிகளையும்.எடுத்துக் காட்டுக.