பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 16 பயிற்சி-6 1. இடுகுறிப் பொதுப் பெயர், இடுகுறிச் சிறப்பு: பெயர், காரணப் பொதுப் பெயர், காரணி சிறப்புப் பெயர் என்னும் இவற்றிற்குத் தனிதி தனி மும்மூன்று உதாரணம் தருக. 2. கீழ் வருவனவற்றுள் இவை இவை இன்னின்ை பெயரெனக் குறிப்பிடுக.-- வளை, பலா, அணி, பறவை. நாற்காலி, சிலம்பு வாழை, கல், முன்னரி, முக்கண்ணன், மரம். மூவிடப் பெயர்கள் 18. பெயர்ச் சொற்கள் எல்லாம், தன்மைே பெயர், முன்னிஃலப் பெயர், படர்க்கைப் பெயர் என் மூன்று வகைப்படும். 19. தன்மைப் பெயர் பேசுவோனேயும், பேது

; وجہ شما تهیه سید. - زم வோரையும குறத்து வரும்.

(உ.ம்) நான், பான்-பேசுவேன் நாங்கள், பாங்கள்-பேசுவோர் 20. முன்னிலேப் பெயராவது, பேசுபவனுக்கு முன்னிற்போனேயும் முன்னிற்போரையும் குறித்து வருவது. (உ-ம் நீ-முன்னிற்போன் நீங்கன், நீர் - முன்னிற்போர். 21. தன்மைப் பெயர், முன்னிலைப் பெயர் அல் லாத பெயர்கள் எல்லாம் படர்க்கைப் புெ (உ-ம்) அவன், அவ்ன் அது