பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#20 28. குணவாகு பெயராவது : குணப் பெயர் அக் குணத்தை உணர்த்தாமல், அக்குனத்தை ஏற்றி பெயருக்கு ஆகி வருவது. (உ-ம்) வெள்ளே ஒட்டினன் - இங்கு வெள்ளை' என்னும் நிறப் பெயர் அந்நிறத்தை உணர்த்தாமல் வெள்ளே நிறமுடைய மாட்டுக்கு ஆனம்ை உணர்க. குறிப்பு : இவ்வாகு பெயர், பண்பாகு பெயர் எனவும்: வழங்கப்பெறும். 29. தொழிலாகு பெயராவது : தொழிற் பெயர் செயல் உணர்த்தாமல், அச்செயலே ஏற்ற பொரு . . . . * * مgتع ు *x. تدي حجي بي : لا ளுக்கு ஆகி வருகியது. (உ-ம்; கண்டல் உண்டான்-இங்குச் சுண்டல்’ g என்னும் தொழிற்பெயர் சுண்டுதலாகிய தொழிலை உணர்த்தாமல் அத்தொழிலே ಛಹಿ,5 ெய | ரு ளு க் கும் பெயராகி வந்தமை உணர்க. 30. அளவை ஆகு பெயர் ஆவது: அளவைப் பெயர் அளவையை உணர்த்தாமல், அவ்வளவையை ஏற்ற பொருளுக்குப் பெயராகி வருவது. (உ-ம்) படி கறந்தான் - இங்குப்படி என்னும் அளவைப்பெயர் அளவையை உணர்த் தாமல் அவ்வளவு கொண்ட பொருளுக்கு ஆனமை உணர்க.