பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 37. உவம ஆகுபெயராவது உவமானத்தின் பெயர் உவமேயத்துக்கு ஆகி வருவது. (உ-ம்) கிளி பேசினுள் -இங்குக் கிளி என்னும் பெயர் அக் கிளிபோலும் பேச்சையுடைய ஒரு பெண்ணுக்கு ஆண்மை உணர்க. கேள்விகள் 1. ஆகுபெயர் என்பது என்ன ? அஃது எத்தனை வகைப்படும் ? அவை எவை? ஒவ்வொன்றையும் விளக்கி உதாரணம் தருக. 2 பொருளாகு பெயர், குணவாகு பெயர் இவற்றிற் குரிய வேறு பெயர்கள் எவை ? 3. பொருளாகு பெயருக்கும், சினையாகு பெயருக்கும் உள்ள வேறுபாடு யாது ? 4. இடஆகுபெயர்க்கும், தானியாகு பெயர்க்கும் உள்ள வேறுபாடு யாது ? 5. அளவை ஆகுபெயர் எத்தனை வகைப்படும்? அவை யாவை? அவற்றை விளக்கி உதாரணமும் தருக. பயிற்சி - 8 盈。 ஆம்பல்.உலகம்.கார்வெற்றிலநீலம், எழுத்து, ஒன்று, வீசை,கலம்,குமுதம், விளக்கு, ஒளவையார், சிங்கம் இச்சொற்களே ஆகுபெயராக அமைத்து எழுதி, இன்ன ஆகுபெயரெனவும் குறிப்பிடுக.