பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 虚 உனக்கு - இந்தப் பலகை ? - ஒடினன். 3. ஏலம், அதோ, எருது, பூன, ஏணி, யாளி, யாகம் - இவற்றுள் காணப்படும் எ, ஏ, யா, ஆ, ஒ என்ன எழுத்துக்கள் ? ஏன் ? இச்சொற்களோடு வினு எழுத்துக்களைக் கூட்டி எழுதுக. - - பள்ளிக்கூடம் போகிருய் ? மெய் எழுத்து 7. மெய் என்பது உடம்பு. உடம்பு உயிரின் உதவி இல்லாமல் இயங்காது. அதுபோலவே தமிழ் மொழியில் சில எழுத்துக்கள் உயிர் எழுத்தின் உதவி இல்லாமல் ஒலிக்க மாட்டா. அவற்றையே மெய் எழுத்து என்பர். அவ்வாருண் எழுத்துக்கள் பதி னெட்டு. அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ங், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்பன. குறிப்பு : இவ்வெழுத்துக்கள் தலையில் புள்ளி பெற்றே வரும். மெய்யெழுத்துக்களின் வகை 8. மெய்யெழுத்துப் பதினெட்டும் ஓசை வேறு பாட்டால் மூன்று வகைப்படும். அவை வல்லினம், மெல்லினம், இடையினம் என்பன. வல்வினம் 9. வல்லினம் என்பது வன்மையான ஓசை உடையது. வல்லின மெய்யெழுத்துக்கள் ஆறு.