பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3G நன்-சூ. கண்கால் கடைஇடை தலைவாய் திசைவயின் முன்சார் வலம்இடம் மேல்கீழ் புடைமுதல் பின்பாடு அளேதேம் உழைவழி உழிஉள் உள்.அகம் புறம் இல் இடப்பொருள் உருபே 47. எட்டாம் வேற்றுமை விளிப்பொருளில் வரும். ஆதலின், இதை விளி வேற்றுமை என்றும் கூறுவர். (உ.ம்) கடவுளே, என்னைக் கா. குறிப்பு : (1) விளி இரண்டு வகைப்படும். அவை : அண்மை விளி, சேய்மை விளி என்பன. அண்மை விளி என்பது அருகில் உள்ளவரை அழைப்பது. சேய்மை விளி என்பது துரத்தில் உள்ளவரை விளிப்பது. (உ-ம்) அரச, கேள் - அண்மை விளி. அரசனே, கேள் - சேய்மை விளி. (2) விளி வேற்றுமைச்சொல் ஒருவித விகாரமும் அடையாமல், உச்சரிப்பில் மட்டும் வேறுபட்டு வருதலும் உண்டு. அதனை இயல்புவிளி என்பர். (உ-ம்) தம்பி, இங்கு வா. (3) தன்மைப் பெயர்களும், முன்னிலைப் பெயர்களும் வினப் பெயர்களும், சுட்டுப் பெயர்களும், தான், தாம் முதலிய பொதுப் பெயர்களும் விளி வேற்றுமையை ஏலா. கேள்விகள் 1. வேற்றுமையாவது யாது ? அஃது எத்தனை ? 2. முதல் வேற்றுமை எவ்வெப் பயனிலைகளைக் கொண்டு முடியும் ?