பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. 133 கீழ் வருவனவற்றில் முதற் கருவி, துணைக் கருவிகளைக் குறிப்பிடுக : வெட்டிரும்பால் பிளந்த கட்டை, பொன்னல் செய்த மோதிரம், மண்ணுல் செய்த பாண்டம், மரத்தால் செய்த பலகை, 7. நான்காம் வேற்றுமைப் பொருட்குப் பத்துஉதாரணம் தருக. 8. நகரின் நீங்கினன். சிதம்பரத்தின் வடக்குச் சென்னை. 置母。 11. கல்வியில் பெரியர் கம்பர். சென்னையின் தெற்குக் குமரி முனை. அழகிற் சிறந்தவன் ஆறுமுகன் - இவை எந்தெந்தப் பொருளில் வத்துள்ளன ? உரிமைப் பொருட்கும், இடப் பொருட்கும் பத்து உதாரனம் தருக. கணபதி, அருள் செய்வாயாக. திருவே, வா. என் செல்வமே, நில். தேனே, நட. குமர, கூறுவதைக் கேள். ஆறுமுகம், என்ன செய்கிருய் வேலவா நீ செய்வது விண் - இவற்றுள் அண்மை விளி எவை : சேய்மை விளி எவை ? இயல்பு விளி எது? கீழ்க் காணும் சொற்களில் உள்ள சொல்லுருபுகளைக் காட்டி, அவை இன்ன வேற்றுமைச் சொல்லுருபு கள் எனவும் குறிப்பிடுக : தந்தையானவர் ஐவர்ாம். குயிலானது கூவியது. தன் அடைய வேலை. அங்கயற்கண்ணி தன் னுடன் மர்ந்தவன். கண்கொண்டு காளுதார். வாளி ன்று தப்பினன். வேலையிலிருந்து புறப்படு, உன் நிமித்தம் சென்றேன். என்பொருட்டு வரவேண்டா. யாருக்காக இவ்வளவு பாடு ?