பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

439 பயிற்சி.12 2. கீழ்வருவனவற்றினின்றும் தன்வினை பிறவினைகளைப் பொறுக்குக. : வாசிக்கிருன், செய்விக்கிருன், ஒடுகிருள், நடப்பிக்கின் றன, இழுக்கிறது, உண்பிக்கிருர், வ்ருவித்தார், நொத் தார், போக்குவித்தார். போ, உருள், துயில், பாய், நட எழு, ஆடு, உருகு, தோன்று, திருந்து-இவற்றைப் பிறவினையாக மாற் துக. உடன்பாட்டு வினை எதிர்மறை வினை 54. உடன் பாட்டு வினேயாவது, தொழில் நிகழ்ச் »..1 சியை உணர்த்துவதாம். (உ-ம்) அவன் செய்தான் 55. எதிர்மறை வினேயாவது, தொழில் நிகழா மையை உணர்தி துவதா.ம. (உ-ம்) அவன் செய்திலன் குறிப்பு: உடன்பாட்டு வினேக்கு விதி வினே என்றும், எதிர்மறை வினைக்கு மறை வினே என்றும் பெயர் உண்டு. கேள்விகள் 1 உடன்பாட்டு வினை, எதிர்மறை வினை என்பவை: யாவை ? 2. இவ்வினைகட்குரிய வேறு பெயர்கள் யாவை ?