பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 60. வினையெச்சம் இரண்டு வகைப்ப்டும். அவை தெரிகிலே வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என்பன. - (உ-ம்) வந்து போனன் - தெரிநிலை வினையெச்சம் மெல்லப்போனன் - குறிப்பு வினையெச்சம் குறிப்பு : (1) தெரிநிலைப் பெயரெச்ச வினையெச்சங் களில் வினைச்சொல் பகுதியாக அமைந்து வரும். குறிப்புப் பெயரெச்ச வினையெச்சங்களில் பண்புப் பெயர் பகுதியாக அமைந்து வரும். (உ-ம்) செய்த பெட்டி - செய் பகுதி. வந்து போனன் - வா பகுதி செய்ய கமலம் - செம்மை பகுதி மெல்லப் பேசினுன் - மென்மை பகுதி. (2) தெரிநிலை எச்சம் காலங் காட்டும். குறிப்பு எச்சம் காலங் காட்டது. (உ.ம்) வந்த பையன் ~, - - - வருகின்ற மாடு { தெரிநிலை எச்சம் முக் வரும் காலம் காலத்திலும் வந்தது. நல்ல காலம் - குறிப்பு எச்சம் காலம் காட்டிலது. கேள்விகள் 1. எச்சம் எத்தனை வகைப்படும் ? அவை எ ைவ ? அவற்றுள் ஒவ்வொன்றும் எத்தனை வகைப் படும் ? 2. தெரிநிலை எச்சத்திற்கும், குறிப்பு எச்சத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை ? பயிற்சி-14 குறிப்புப் பெயரெச்சம், குறிப்பு வினை எச்சம், தெரி நிலைப் பெயரெச்சம், தெரிநிலை வினையெச்சம் இவற் றிற்குத் தனித்தனி மும்மூன்று உதாரணம் தருக.