பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 இரா-பகல் = இராப்பகல் - இங்கு உம் மறைந் திருக்கிறது. ஆல்ை, அது வேற்றுமை அன்று. ஆதலின் இவ்விரண்டு உதாரணங்களும் அல்வழிப் புண்ர்ச்சியாம். கேள்விகள் 1. புணர்ச்சியாவது யாது ? அஃது எத்தனை ? அவை ഒ്ട് ഖു ? 2. வேற்றுமைப் புணர்ச்சியாவது யாது? உதாரணத் துடன் விளக்குக. 3. அல்வழிப் புணர்ச்சியாவது யாது ? உதாரனத் துடன் விளக்குக. பயிற்சி-20 கீழ் வருவனவற்றில் இன்ன வேற்றுமைப் புணர்ச்சி, இன்ன அல்வழிப் புணர்ச்சி எனக் குறிப்பிடுக;மரம் வெட்டினன், தலையால் வணங்கினுன், காடு புக்கான், நாடு ஆண்டான், கந்தன் வேல், மலைக்குகை, பெப் மழை, தோய் தயிர், கருங்குவளை, இன்சொல், தாமரைக் கண், மதிமுகம், ஒன்றே முக்கால், செடி கொடி, படித்த பையன், முருகா அருள், நனி பெரிது. உடம்படு மெய் 5. கிலேமொழியீற்றுயிரும் வ ரு மொ ழி முதலு யிரும் புணர்கையில் இடையில் இரண்டையும் இணேப் பதற்கு வரும் மெய் உடம்படு மெய் எனப்படும். அவை ய, வ எனபன. (உ.ம்) மணி+அழகு = மணி+ய்+அழகு = மணியழகு பல-அரசர் =பல-வ்-அரசர் =பலவரசர். 6. கிலேமொழியீற்றில் இ, ஈ, ஐ என்னும் மூன்று உயிர் எழுத்துக்களுள் ஒன்று நின்று, வருமொழி