பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ジ 5 நிறுத்தக் குறிகள் 3. முன் வகுப்புக்களில் சில நிறுத்தக் குறிகளே அறிந்தீர்கள். இவ்வகுப்பிலும் இரண்டு நிறுத்தக் குறிகளைப் பற்றிப் படிப்பீராக. 4. இக்குறிக்கு ஆங்கிலத்தில் செமிகோலன் (Semi-Colon) என்பது பெயர். இதைத் தமிழில் அரைப்புள்ளி என்னலாம். இக்குறியிட்ட இடத்தில் இரண்டு மாத்திரை அளவு நிறுத்த வேண்டும். 5. இக்குறிக்கு ஆங்கில மொழியில் கோலன் (Colon) என்பது பெயர். இதனேத் தமிழ் மொழி யில் முக்காற்புள்ளி என்ன லாம். இக்குறியிட்ட இடத்தில் மூன்று மாத்திரை அளவு நிறுத்த வேண்டும். குறிப்பு :-(1) இக்குறிகளைத் தவிர மேற்கோள் குறி என்று ஒன்று இருக்கிறது. அக்குறியைப் பெரியோர்கள் சொன்ன பழமொழி, நீதி முதலியவற்றை எடுத்து நாம் எழுதும்போது இட வேண்டும். (உ-ம்) ஒளவையார், "அறஞ்செயவிரும்பு” என்று கூறியிருக்கின்ருர்," " இக்குறிக்குத்தான் மேற்கோள் குறி என்பது பெயர். (2) இக்குறியை ஒருவன் சொன்னதை அப்படியே எடுத்து எழுதும்போதும் இட வேண்டும். இதைத் தன் & sign (Direct Speech) Grotliff. (உ-ம்) கந்தன், நான் நாளைக்கு வருவேன் w என்று சொன்னன்.