பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபந்தம் விகுதிகள் 1. ஆண்பால் விகுதிகள் : அல், அன், ஆன், மன், மான் என்பவை. (உ-ம்) செய்வல் அல் செய்வன் அன் செய்வான் ஆன் ! { {{{5}" ! క్ష" கோமான் மான் 2. பெண்பால் விகுதிகள் : அள், ஆள் என்பன. (உ-ம்) செய்வள் அள் செய்வாள் ஆள் 3. பலர்பால் விகுதிகள் : அர், ஆர், கள், மார், ப என்பவை. (உ-ம்) செய்வர் அர் செய்வார் ஆர் செய்வார்கள் கள் குருமார் - torrff செய்ப {-1 4. ஒன்றன்பால் விகுதிகள்:து, டு, று என்பவை. (உ-ம்) செய்தது து உண்டு டு ஒடிற்று இ): 5. பலவின்பால் விகுதிகள் அ, ஆ, கள், வை. 鬣了盘、”。