பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} {} 14. மெய்யெழுத்துப் பதினெட்டுடன் உயிர்க் குற்றெழுத்து ஐந்தும் தனித்தனி சேர்ந்து வரின், (18x5) 90 உயிர்மெய்க் குற்றெழுத்தாகும். (உ-ம்) க்+அ=க க்-இ- கி, க்-2 = கு. . க்+எககெ, க்-ஓ க கொ. (இவ்வாறே . மற்றைய மெய்யெழுத்துக்களோடும் உயிர்க் குற்றெழுத்துக்களைச் சேர்த்துப் பார்க்க.) 15. மெய்யெழுத்துப் பதினெட்டோடும் உயிர் நெட்டெழுத்து எழும் தனித்தனி சேர்ந்துவரின் உயிர் மெய் கெட்டெழுத்து (18x?) 126 ஆகும். (a-d)é十鸟=5T,š十F=岛,é十2空=& க்-ஏ = கே. க் + ஐ = கை, க்-1ஒ=கோ. க்-ஒள= கெள. (இவ்வாறே ஏனைய மெய்யெழுத்துக்களோடும் உயிர் நெட்டெழுத்தைச் சேர்த்துப் பார்க்க.) (உ-ம்; உயிர்மெய்க் குறில் 90 உயிர்மெய் நெடில் 126 ஆக உயிர்மெய் எழுத்துக்கள் 216 16. வல்லின மெய் ஆறுடனும் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் தனித்தனி சேர, உயிர்மெய் வல்லினம் (6x12) 72 ஆகும். (உ.ம்) க்+அ=க, க்+ஆ= கா, க்-இ = கி க்+க = கீ, க்+உ = கு, க்+ஊ= சு, க்+ எ = கெ. க்+ஏ கே. க்-ஐ - கை, க்+ஓ = கொக்+ஓ =கோ, க்+ஒள கெள இப்படியே மற்றைய வல்லின மெய்களோடும் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டையும் சேர்த்துப் பார்க்க.)