பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 1 17. மெல்லின மெப் ஆறுடனும் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் தனித்தனி சேர, உயிர்மெய். மெல்லினம் (6x 12) 72 ஆகும். (உ-ம்) ங் - அ = ங், ங் + ஆ = கா, ங் - இ = வி, ங் + ஈ-i, ங் - உ = ங்,ங் + ஊ = ஆ, ங் - எ = ங்ெ, ங் - ஏ = ங்ே, ங் + ஐ = ங்ை, ங் - ஒ= ங்ொ, ங்+ஓ= ங்ோ, ங் - ஒள = வெள. (இவ்வாறே மற்றைய மெல்லின மெய்களுடனும் உயிர் எழுத்துக்களைச் சேர்த்துக் காண்க.) 18. இடையின மெய் ஆறுடனும் உயிர் எழுத் துப் பன்னிரண்டும் தனித்தனி சேர, உயிர்மெய் இடையினம் (6x12) 72 ஆகும். (உ.ம்) ய் + அ = ய, ய் + ஆ = யா, ய் + இ = பி, ய் -- ஈ = பீ, ய் = உ = யு,ய்ஊ=யூ ய் + எ = யெ, ய் + ஏ=யே, ய்-1-ஐ = யை, ய் - ஒ = யொ, ய் -- ஒ = யோ, ய் - ஒள = யெள். (இவ்விதமே மற்றைய இடையின மெய்களோடும் உயிர் எழுத்துக்களைக் கூட்டிப் பார்க்க.) உயிர்மெய் வல்லினம் 72 உயிர்மெய் மெல்லினம் 72 உயிர்மெய் இடையினம் 72 ஆக உயிர்மெய்யெழுத்து 375 கேள்விகள் 1. உயிர்மெய் எழுத்தாவது யாது ? 2. அவ்வெழுத்திற்கு அப்பெயர் வரக் காரணம் யாது? உதாரணம் தந்து விளக்குக.