பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 குள்ளமாய் இருப்பார். அவரதுகையும்காலும்குட்டை யாய் இருக்கும்; வயிறு பெரியது. அவருக்குக் கொழுக் கட்டை என்னும் பலகாரத்தின் மீது பிரியம் அதிகம். அவர் தந்தையார் பெயர் சங்கரளுர் என்பது, அவர் தாயார் பெயர் சங்கரி என்பது. தம்பியார் பெயர் குமாரசாமி என்பது. 2. கோடிட்ட இடங்களில் தகுந்த சொற்களை அமைத்து, அவை இன்ன திணை எனவும் குறிப்பிடுக; வேலன் என்பவன் தினமும் காலையில் --- விட்டு எழுந்திருப்பான். --- --- சுத்தம் செய்து கொள்வான். ஒரு பக்கமாக உட்கார்ந்து -- சொல்லிக்கொடுத்த பாடத்தைப் படிப்பான். -- எழுத வேண்டுவதை எழுதுவான். --- செய்கை களைக் கண்டு --- மகிழ்வார்கள். அவன் பெற் ருேர்கள் ---- என்னும் பெயரை உடைய வர்கள். Luft sið 15. பால் என்பது பிரிவு. அ.து ஐந்து வகைப் படும். அவை ஆண் பால், பெண் பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால் என்பன. 16. ஆண் பால் ஆனேக் குறிப்பது, (உ.ம்) பொன்னன், கண்ணன். 17. பெண்ணேக் குறிப்பது பெண்பால். (உ-ம்) பொன்னி, மீனுட்சி.