பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

よ3ア போருளும், கந்தனை வரவழைத்தான் என்ற தொட சில் கந்தனை மற்ருெருவன் வரவழைத்தான் என்ற பொருளும் இருப்பதைக் கவனிக்க. கந்தன், கந்தனை ன்னும் இவ்விரண்டு சொற்களிலும் பொருளே வேறுபடுத்துவது ஐ என்னும் எழுத்தாம். இதனே வேற்றுமை உறுபு என்பர். . ஒரு சொல் பொருளில் வேறுபட்டது என்பதற்குச் சில அடையாளங்கள் உண்டு. அவற்றை வேற்றுமை உருபு ఫ్ట క్షీ! ". 29. இவ்வாறு பொருளே வேறுபடுத்தும் வேற் ாமை எட்டாம். அவை முதல் வேற்றுமை, இரண் டாம் வேற்றுமை, மூன்ரும் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆரும் வேற்றுமை அழாம்வேற்றுமை, எட்டாம்வேற்றுமை என்பனவாம் 30. முதல் வேற்றுமையானது, திரிபு இல்லாத பெயராகும். இதற்கு உருபு இல்லே. (உ-ம்) வேலன், மாலை 31. இரண்டாம் வேற்றுமையின் உருபு ஐ ஆகும். (உ.ம்) வேலன் + ஐ = வேலனை மாலை + ஐ = மாலையை 32. மூன்றும் வேற்றுமை உருபுகள் ஆல், ஒடு 5...என் என்பன. - (உ-ம்; வேலன் - ஆல் = வேலளுல் வேலன் - ஒடு = வேலளுேடு வேலன் - உடன் = வேலனுடன் 33. கான்காம் வேற்றுமை உருபு கு என்பது. (உ.ம்) வேலன் + கு = வேலனுக்கு மாலை + க = மாலைக்கு