பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 8. ஒரே உருபு பெற்று வரும் இரண்டு வேற்றுமை கள் யாவை ? அவற்றிற்கு உதாரணம் தருக. 8. இல் ' என்னும் உருபு எவ்வெவ்வேற்றுமையில் வரும் ? 7 ஒவ்வொரு வேற்றுமையின் உருபுகளையும் எழுதித் தனித்தனி உதாரணம் தருக. பயிற்சி.13 ர்ேக்காணும் தொடர்களிலுள்ள வேற்றுமைகளைச் சுட்டி § à : இன்ன வேற்றுமை எனவும் குறிப்பிடுக. : மன்னவரே, இமயத்திலிருந்து சில மக்கள் உம்மைக் காண வந்திருக்கின்றனர். நெறியைக் கண்டு, யாகத் திற்கு வேண்டிய, அரண்மனையில், மக்களே வணக்கம், காரம், நீரால் நனை, அவனோடு என்ன வேலை உனது பாதம், வீட்டில் என்ன செய்கிருய் ? --- நான் --- --- காண அருள்புரிவீராக. --- மன்னியுங்கள். --- செய்த சிறு பிழை எல் லாம் --- ஆயின் பொறுப்பது கடன். கோடிட்ட இடங்களில் தகுந்த சொற்களை எழுதி, அவை இன்ன வேற்றுமை எனவும் குறிப்பிடுக. சந்திரன் என்ற சொல்லோடு 2, 5, 7 வேற்றுமை உருபு களைச் சேர்த்து எழுதுக. வேலை, காலை-இச்சொற்களை முதல் வேற்றுமை இரண் 1.ாம் வேற்றுமை ஆகப் பொருள் வேறுபட வாக்கியத் தில் அமைக்க: பாக்கு, உனக்கு, காளை, தாளை-இவற்றுள் எஃது முதல் வேற்றுமை : எஃது இரண்டாம் வேற்றுமை ஏன்?