பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கேள்விகள் 1. வினைச் சொல்லாவது யாது ? 2. முற்று, எச்சம் என்பவை யாவை ? 3. எச்சம் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ? 4. பெயர் எச்சம், வினை எச்சம் இவற்றிற்குத் தனித் தனி ஐந்து உதாரணம் தருக. பயிற்சி-14 1. கீழ்வருவனவற்றுள் கானும் வினைமுற்று, வினையெச் சம், பெயர் எச்சங்களைக் குறிப்பிடுக : அதோ பாற்காரன் வருகிருன். அவன் பசுவுக்குப் பின்னே நடந்து வருகிருன். பசுவின் கன்று துன் ளித் துள்ளி வருகின்றது. அவன் பசுவைக் கொண்டு வந்து நம் வீட்டின் முன் கட்டுவான். அவன் பாலைக் கறந்து கொடுப்பான். கன்றுக்குக் குடிக்கப் பாலை விடுவான். அவன் உடைந்த பாத் திரமும் அறுந்த கயிறும் வைத்திருக்கிருன். 2. கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்க : கந்தன் கடா மாட்டின் மேல் - . அது.-- கீழே --, அதனல் அவன் காலில் -- காலுடன் அவன் மாடுகளே. .پیمستعمم بیستم مجمه هایم-سسسعمست அவன் ஆடு மாடுகளை நன்ருக --- 魔方一 இடங்களில் நீரைக் ------