பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 2. செயப்படு பொருளை அறிவது எப்படி? 3. செயப்படுபொருள் குன்றிய வினை, செயப்படு பொருள் குன்ரு வினைகள்ை விளக்குக. பயிற்சி.15 3. பின் வருவன என்ன வினைகள் ? நடந்தாள். வருகிறது, படித்தார். விட்டா கூவிஞர்,வேப்ந்தாள், வைப்பாள், போயினர். 2. கருமங்கள் ஆகா. மரங்கள் பழா, பால் சுவையில் குன் ருது, சங்கு வெண்மை தரும், பழுது உண்டு அ.ை அல்ல, ஒருநாள் உணவை ஒழி, இருநாளைக்கு ஏ எந்நோ அறியாய்-இவற்றுள் வந்துள்ள வின் கிளேக் காட்டி, அவை இன்ன வினையெனவும் குறிப் பிடுக. ,ே கோடிட்ட இடத்தைப் பூர்த்தி செய்க : நான் பாடம் --- அவன் என் வீடு.--. நீ வீட்டை --- நான் தேவாரம் --- திருடனே --- முருகன் --- வள்ளி -- ?. ஏவல் வினை கட்டளைப் பொருளில் வரும். (உ.ம்) நட, போ, வா. 48. வியங்கோள் வினை மரியாதைப் பொருளில் வரும் (உ. ம்; செய்க, வாழிய. கேள்விகள் 1. ஏவல் வினையாவது யாது: - வினையாவது பாது?