பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 9. புணர்ச்சியில் ஒரு புதத்தோடு மற்ருெரு பதம் சேரும்போது முதலில் நிற்கும் பதம் நிலைமொழி: என்றும், அதனோடு வந்து சேரும் பதம் வருமொழ என்றும் வழங்கப்படும். (உ-ம் வேல் + நீண்டது (வேல்-நிலைமொழி, நீண்டது வருமொழி). குறிப்பு : மாணவர்கள் புணர்ச்சியில் நிலைமொழி ஈற்று: எழுத்தையும் வருமொழி முதல்எழுத்தையும் கவனித்துத் கொள்ளவேண்டும். கிளி பேசியது ' என்பதைக் கவனிக்க் கிளி என்பதில் வி’ என்பது கடைசி எழுத்தன்று அதை ள்-இ எனப் பிரித்தால் இ’ என்பதே கடைசி எழுத்தாகும். ஆகையால், இப்படி வருவதை உயிர் ஈற்ே மொழி என்பர். பேசியது என்பதில் பே என்பது முதல் எழுத்தன்று. ப்-ஏ என்பதில் உள்ள 'ப்' என்பதே முதல் எழுத்தாகும். ஆகையால், இப்படி வருவதுை மெய்ம்முதல் மொழி என்பர். கேள்விகள் 1. நிலைமொழி என்பது யாது ? 2. வருமொழி என்பது யாது ? 3. நிலைமொழி ஈறு, வருமொழி முதல் - இவற்துை விளக்குக. பயிற்சி-21 கீழ் வருவனவற்றுள் நிலைமொழி ஈற்றில் உள்ள எழுத் தையும் வருமொழி முதலில் உள்ள எழுத்தையுஇ குறிப்பிடுக. :- அண்ணு + மலை, திரு + தணிகை திரு + மால், உமை + அம்மை, கணப்தி - துை குமர் + கோட்டம், மாதா + கோவில், தே-ஆர்க திரு + அருள், மதுரை + நகர்.