பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 மெய்யோடு உயிர் புணர்தல் !). நிலமொழி ஈற்றில் மெய் எழுத்து இருந்து ஆiாழி முதலில் உயிர் எழுத்து வந்தால், இரண்டு தும் சேர்ந்து ஒர் உயிர்மெய் யெழுத்து ஆகும். (.-ம்) கால் - அசைந்தது = காலசைந்தது. வேல் -- ஊர் = வேலுரர். 11. தனிக் குற்றெழுத்தைச் சார்ந்து நிற்கும் அtது, வருமொழி முதலில் உயிர்எழுத்து வரின், ஆசன் இரட்டித்துப் புணரும். 7. பயனிலே என்பது, எழுவாய் செய்யும் தொழி ## தெரிவிப்பது. - - - (உ-ம்; பல்-அழகு = பல்-ல்-அழகு = பல்லழகு கல்-அடி = கல்-ல்-அடி = கல்லடி கேள்விகள் 1. எப்போது மெய்யும் உயிரும் புணரும் ? 3. எப்போது மெய்யெழுத்து இரட்டிக்கும்? பயிற்சி.22 tருைவனவற்றைச் சேர்த்து எழுதிப் புணர்ச்சி இலக் கணம் கூறுக:பருப்பும் - இவை, நால் + அடி, மண் + அடி. கண் - இமை, பொன் + ஒடு, மாண் + இதழ். உன் + உயிர், மயில் + ஆட, தானும் + அதுவாக ஆல் - உயிர், கல் + உரல். سهجريت عباس--