பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. பொது சொற்ருெடர் 1. மலேகள் ஒன்றை ஒன்று தொடர்ந்திருக்கு ஒல், மலைத்தொடர் என்கிருேம். அது போலச் ir iiகள் ஒன்றை ஒன்று தொடர் வது சொற் இது சாம். (உ.ம்) நான்' வந்தேன் - நான் என்பது ஒரு சொல். அது வந்தேன்’ என்னும் மற் ருெரு சொல்லைத் தொடர்ந்து வந்தது. 2. இந்தச் சொற்ருெடர் இரண்டு வகைப்படும். ஆவ எச்சச் சொற்ருெடர், முற்றுச் சொற்ருெடர் .ே எச்சச் சொற்ருெடராவது, .ெ சா ற் கள் ஒன்றை ஒன்று தொடர்ந்து வந்தாலும், பொருள் முடிவு பெருமல் கிற்பது. (எச்சம் = குறைவு.) (உ-ம்) நான் வந்து - இதில் பொருள் முடிய வில்லை. 4. முற்றுச் சொற்ருெடராவது, .ெ சா ற் க ள் ஒன்றையொன்று தொடர்ந்து, பொருள் முடிந்து நிதியது. இது வாக்கியம் என்றும் வழங்கப்படும். (உ-ம்) நான் வந்து போனேன்-இதில் பொருள் முற்றுப் பெற்றது.