பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#7 (உ-ம்) கணபதி ஒடினன். இங்குக் கணபதியின் காரியத்தை ஒடிஞன் என்ற சொல் தெரிவிக்கிறது. ஆ த லின், இது பய னிலேயாம். 8. ஒரு வாக்கியம், முக்கிய உறுப்புக்களாகிய துன்பப் பயனிலைகளைப் பெற்று வருவதோடு சிற் சமயங்களில் "செயப்படுபொருள் என்னும் துேர் உறுப்பைப் பெற்று வருவதுமுண்டு. (உ-ம்) கணபதி பாடத்தைப் படித்தான் :- இதில் கணபதி - எழுவாய் ; படித்தான் - பயனிலே பாடத்தை என்பது செயப்படுபொருள். ஆறிப்பு: ஒரு வாக்கியத்தின் எழுவாய், பயனிலை, செயப் :ா போருள் இவற்றைக் கண்டுபிடிக்க ஒரு வழி உண்டு. தி aமாகத் தச்சன் நாற்காலியைச் செய்தான் ன்ை :தாடுத்துக்கொள்வோம். முதலில் பயனிலையைக்கண்டு உள்ளவேண்டும். பயனிலை பொருள் முடிந்த சொல்லாக க்கும். இங்கு செய்தான் என்ற சொல்லே பொருள் த சொல். ஆதலின், அது பயனிலை. அந்தப் பயனிலை * முன் யார், எவன், எது என்பவற்றுள் ஏற்றதை அத்துக் கேள்வி கேட்க வேண்டும். அதற்குப் பதில் இலும் சொல்லே எழுவாயாம். அந்தப் பயனிலையின் முன் அதே அல்லது யாரை என்ற வினுவை வைத்துக் கேட்கும் கேள்விக்குப் பதில்வருவது செயப்படுபொருளாம். எதைச் தோன் :-நாற்காலியைச் செய்தான். ஆதலின், நாற் রঃ . .4eঃ செயப்படுபொருளாம். 擎 9. செயப்படுபொருள் இரண்டாம் வேற்றுமை பப் பெற்று வரும்; பெருது வருவதும் உண்டு.