பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 (உ-ம்) தச்சன் நாற்காலியைச் செய்தான்-இரண் டாம் வேற்றுமை உ ரு ைப ப் பெற்று: வந்தது. தச்சன் நாற்காலி செ ய் தா ன் - இரண்டாே வேற்றுமை உருபைப் பெருமல் வந்தது. 10. சில சமயங்களில் எழுவாய் பெருமலும் வாக்கியம் வருவதுண்டு. அவ்வாறு வந்த வாக்கியது தில் மறைந்த எழுவாயைத் தோன்ரு எழுவாய் என்பர். (உ-ம்) எப்பொழுது போனுய்? பழம் வாங்கிளுன் இங்கு முதல் வாக்கியத்தில் நீ என்னும் எழுவாயுஇ இரண்டாம் வாக்கியத்தில் அவன் என்னும் எழுவாயுக் தோன்ருமல் மறைந்திருப்பதைக் கவனிக்க. குறிப்பு: வாக்கியம் பயனிலை இல்லாமல் வாராது. ஆத வின், பயனிலையே வாக்கியத்திற்கு மிக முக்கியமானது. கேள்விகள் 1. எது வாக்கியம் எனப்படும் ? 2. வாக்கியத்தின் உறுப்புக்கள் எவை ? 3. அவற்றுள் மிக முக்கியமானது எது? 4. ஒரு வாக்கியம் பெற்றும் பெருதும் வரும் உறுப் : எது? 5. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் இவற்தை விளக்குக.