பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 (உ-ம்) அவன் என்ன செய்கிருன் ? நீ பழம் வாங்கியைா ? கேள்விகள் 1. நிறுத்துக் குறி என்பது என்ன ? .ே முற்றுப்புள்ளியாவது யாது? 3. இப்புள்ளியிட்ட இடத்தில் எவ்வளவு நேர ம் நிறுத்தி வாசிக்க வேண்டும் ? 8 மாத்திரையாவது யாது ? 5. விளுக்குறியாவது யாது ? t;. வினக் குறியுள்ள இடத்தில் எவ்வளவு .ே ந ர ம் நிறுத்தி வாசிக்க வேண்டும் ? முற்றுப்புள்ளி விளுக்குறி இவற்றிற்கு ஆங்கிலத் தில் என்ன பெயர் ? பயிற்சி-25 சீதுவருவனவற்றிற்குத் தகுந்த குறியிடுக. : பாடுபட்டு வந்தார்-இன்னும் என்ன செய்கிருய்உயர்ந்த பதவியை ஏற்ருர்-யாராவது காத்திருப் பாரா-குணங்கள் சிறந்து விளங்குகின்றன - அது எப்படிக் கெட்டது-புண்ணியர் ஆவாரோ-அவர் அடியில் தாழும்-எங்கே பிறந்தாலும் என்னகொடுக்கில் வாழும்-செயல் உண்டா-கந்தம் கெடு மோ-நற்குணமே தோன்றும்-எது பயன்-பால் என்று சொல்லுவாரோ-பன போல்வர்-ஒழுக்கம் விழுப்பம் தரும்-என்று வந்தாய்.