பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. 2. கோடிட்ட இடங்களில் தகுந்த எழுத்துக்களே அமைத் தெழுதுக - க - தன் ந - ருக, கொ - டல், கா - டா மிருகம், ந - டு, நுழை - தது, திருச்செ - தூர், வ - டி மாடு. ஆடுஉ முன்னிலை, மகடுஉ முன்னிலே 19. முன்னிலே என்பது ஒன்றை முன்னிலைப் படுத்திச் (எதிர் நோக்கி) சொல்லுவது. அ.து. இரண்டு வகைப்படும். அவை : ஆடுஉ முன்னிலே, மகடூஉ முன்னிலை என்பன. இவை பாட்டில் மட்டுக் தான் வரும். 20. ஆடுஉ முன்னிலேயாவது, ஓர் ஆண் மகனே முன்னிலைப் படுத்திக் கூறுவது. (உ-ம்; ' இறப்பவே தீய செயினும் தம் நாட்டார்ப் பொறுத்தல் தகுவதொன் றன்ருே P-நிறக்கோங் குருவவண் டார்க்கும் உயர்வரை நாட! ஒருவர் பொறையிருவர் நட்பு ! இதில் உயர்வரை நாட’ என்பது ஆடுஉ முன்னிலை. 21. மகடூஉ முன்னிலேயாவது, ஒரு பெண்ணே முன்னிலைப் படுத்திக் கூறுவது. (உ-ம்) - பூங்குழலாய் நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல் புல்லினும் திண்மைநிலை போம் இதில் பூங்குழலாய் ' என்பது மகடூஉ முன்னிலை