பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 O கேள்விகள் 1. சுட்டாவது யாது ? 名 அஃது எத்தனை வகைப்படும் ? அவை எவை ? அகச்சுட்டாவது யாது? மூன்று உதாரணம் தருஇ புறச்சுட்டாவது யாது? மூன்று உதாரணம் தருது

அகம், புறம் என்பவற்றின் பொருள் என்ன ? அகச்சுட்டுக்கும் புறச்சுட்டுக்கும் உள்ள வேறுபா% என்ன ? 7 பயிற்சி-1 1. பலகை, தட்டு, நாடு, மங்கை, கடவுள், தோட்டம் இவை புறச்சுட்டாக வருமாறு உதாரணம் தருக. 2. முருகன் இங்கு வந்தான். அவன் சில புத்தகங்களே எ துச் சென்ருன். அவை கிழிந்த புத்தகங்கள். இஃ. எனக்குத் தெரியாது-இவற்றுள் அகச்சுட்டு எணை 3. கோடிட்ட இடங்களில் தகுந்த சுட்டுப் பெயர்கே அமைத்து, அவற்றிலுள்ள சுட்டு இன்ன சுட்டு எஇ வும் குறிப்பிடுக : - ---ஒரு நல்ல பையன். --- ப்பையன் தினமும் கங் யில் எழுந்திருப்பான். ---எழுந்திருப்பது நல்லஇ --- நீ ஏன் செய்யக்கூடாது --- நடத்ை யைக் கண்டு எவரும் மெச்சுவர்.--நிலையை நீத அடைய வேண்டும். --- ஒரு சகோதரி உண் --- பெயர் கமலம் என்பது. -- நல்லவன 钴 --- இருவரும் பெற்றேர்க்கு அடங்கி நடப்பர்: