பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3. 63 8. புறவினுவாக மட்டும் வரும் எழுத்துக்கள் எவை ? 9. முதலில் அகவிஞவாகவும் புற வினவாகவும் வரும் எழுத்துக்கள் எவை? 10. அக விளுவாக வராத எழுத்துக்கள் எவை ? பயிற்சி-2 எத்தாயர் ? எத்தந்தை? எம்மாடு? ஊர் எது? உற்ருர் யார்? ஆவது உண்டே? வெறும்பான பொங்குமோ மேல் ? வள்ளல் வந்தனளு?-இவற்றுள் அக விஞ. வாகவும், புற வினவாகவும் வந்தவை எவை ? கோடிட்ட இடங்களில் அகவின புறவினச் சொற்களே அமைத்தெழுதுக - நீ --- ? --- கந்தன்.? --- ப்பையன் நல்ல பையன்? முருகன் ஏறும் வாகனம் ---? நேற்று - ? உனக்கு --- இந்தப் பெட்டி ? குலம், பனம், மடந்தை, வேல், மலை-இவற்ருேடு புற விளுவைச் சேர்த்து எழுதுக. எக்கர் ஏற்றம், களு, அதோ, யாளி-இச்சொற்களில் உள்ள எ, ஏ, ஆ, ஒ, யா என்ன எழுத்துக்கள் ? ஏன் ? இன எழுத்துக்கள் 6. எழுத்துக்கள் உருவத்தாலும், ஒசையாலும் ஏறக்குறைய ஒன்றை ஒன்று ஒத்து வருவன இனமாம். 7. உயிர் எழுத்துக்களில் அ ஆ வும், இ ஈ யும்.உ ஊவும், எ ஏ வும், ஒ ஒ வும் ஒன்றுக்கொன்று இனமாம்,